Sanga Seithigal

புத்தாண்டு தினத்தில் மேலும் ஓர் நற்செய்தி..!


மேலும் ஓர் நற்செய்தி...!

நமது சங்க உறுப்பினர்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!மேலும் நமது சங்கம் மேற்கொண்ட முயற்சியின் மூலம்  பாரத் மற்றும் தாகூர் தொழிற்நுட்பக் கல்லூரியில் 15 இடங்களும்,  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 இடங்களும்  நமது உறுப்பினர்களின் மகன் மற்றும் மகள்கள் இலவசமாக பயில்வதற்கு ஒதுக்ககப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

                                                            இப்படிக்கு

                                                             TANTIS

                                                                  

Realted News

டார்லிங்

Read More

பேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்

Read More

ஆஸ்கர் விருதுகள்- 2015

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்