Sanga Seithigal

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவி


நமது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஓர் அறிவிப்பு. 

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பாக நமது சங்க உறுப்பினர்களில் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சங்கத்தால் முடிந்த நிவாரணப் பொருட்களை வழங்க இருக்கிறது.கடுமையாக பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டும் இயக்குனர் சங்க அலுவலகத்திற்கு வந்து தங்கள் பெயரை பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 இப்படிக்கு 

 விக்ரமன்-ஆர்.கே செல்வமணி

Realted News

காவியத் தலைவன் – விமர்சனம்

Read More

இஞ்சி முறப்பா

Read More

வன்மம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்