Sanga Seithigal

இலவச மருத்துவ முகாம்..!


நமது தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் FEFSI உறுப்பினர்கள் அனைவருக்கும் சூர்யா மருத்துவமனையின் மருத்துவர்கள் சார்பாக மியூசிசியன் ஹாலில் மருத்துவ முகாமானது நாளைய தினம் (11-12-2015) காலை 9-00 மணி முதல் மாலை 5-00 மணி வரை நடக்கவுள்ளது. இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வெள்ளத்தின் காரணமாக உண்டான நோய்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கப்பட்டு அதற்கான மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு

TANTIS

Realted News

சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா

Read More

பேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்

Read More

புத்தாண்டு தினத்தில் மேலும் ஓர் நற்செய்தி..!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்