Sanga Seithigal

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் உதவி..!


உதவி இயக்குனர் சுரேஷின் முயற்சியில்..!

தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினரும் இயக்குனர் ஹரியின் உதவி இயக்குனருமான சுரேஷ் ராசிபுரத்திலிருந்து  வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான புடவைகள் மற்றும் பாண்ட், சட்டை, கைலி, நைட்டி போன்ற உடைகளை சேகரித்து 50 உதவி இயக்குனர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் உதவியுடன் சென்னையிலுள்ள பர்மா காலனி  பகுதியில்  வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்றைய  தினம் வழங்கினர்.

Realted News

அன்னை தெரசா பிலிம்ஸ் வழங்கும்

Read More

வெள்ளக்காரதுரை

Read More

The 15 Best Anthology Horror Films You Need To Wat

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்