Sanga Seithigal

வெள்ளத்தின் கொடுரம்..!


நமது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பாக மழை  நீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்கள் அனைவருக்கும் துயர் தீர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.. மேலும் உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு

TANTIS

Realted News

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்