Sanga Seithigal

5D காமிராக்கள் திரைப்படங்கள் எடுக்க வாடகைக்கு..!கு


5D காமிராக்கள் திரைப்படங்கள் எடுப்பதற்காக வாடகைக்கு..!

நமது சங்க உறுப்பினர்கள் பலர் கேட்டுக்கொண்டதன் பேரில் நமது சங்கத்தின் 5D காமிராக்களை திரைப்படங்கள் எடுப்பதற்காக நமது சங்க உறுப்பினர்களுக்கு மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் வாடகைக்கு விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டவர்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு

விக்ரமன் - ஆர்.கே. செல்வமணி

Realted News

சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா

Read More

காவியத் தலைவன் – விமர்சனம்

Read More

டார்லிங்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்