Sanga Seithigal

வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் செய்வோம்


நமது சங்க உறுப்பினர்களுக்கு ஓர் அறிவிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது மாநில மக்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.நிதி உதவி செய்ய விரும்பும் நமது உறுப்பினர்கள் யாவரும் \ Chief Minister\ s Public Fund\ - என்ற பெயருக்கான காசோலையை சங்க அலுவலகத்தில் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு விக்ரமன்-ஆர்.கே.செல்வமணி

Realted News

BLISS [Turkish] 2007 உலக சினிமா விமர்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்