Sanga Seithigal

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..!


தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கு,

நமது இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் மற்றும் செயலாளர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் நமது திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர். மேலும் பொருளாளர், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் இயக்குநர்கள் சங்கம் சார்பாக தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

இப்படிக்கு

TANTIS

Realted News

அன்னை தெரசா பிலிம்ஸ் வழங்கும்

Read More

வெள்ளக்காரதுரை

Read More

சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்