Sanga Seithigal

தீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது


தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமானது கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தீபாவளிப் பரிசுப் பொருட்களை நமது சங்கத்தில் ஞாயிற்றுக் கிழமை முதல் தலைவர் விக்ரமன் மற்றும் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி அவர்களும் உறுப்பினர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர். இப்பரிசுப் பொருட்கள் 1,2,3 ஆகிய தேதிகள் வரை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. உறுப்பினர்கள் அனைவரும் சங்கத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்குTANTIS

Realted News

தீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது

Read More

நாளை மதியம் 1 மணி முதல் 6 மணி வரை விநியோகம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்