Sanga Seithigal

உறுப்பினர்களுக்கான தீபாவளிப் பரிசுப் பொருட்கள்


அன்புள்ள உறுப்பினர்களுக்கு,

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

     சென்ற வருடம் தீபாவளிக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியது போலவே, இந்த தீபாவளிக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

      தீபாவளிக்காக ஊருக்குச் செல்பவர்களின் வசதிக்காக நமது சங்க அலுவலகத்தில் நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் பரிசுப்பொருட்களை வழங்க உள்ளோம்.  விருப்பம் உள்ள உறுப்பினர்கள் பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்(காலை 10-00 மணி முதல் மாலை 06-00 மணி வரை).

     பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்ள வரும் உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் வரவும். நேரில் வர இயலாத உறுப்பினர்கள், சக உறுப்பினர்களிடம், வர இயலாத காரணத்தை குறிப்பிட்ட கடிதம் மற்றும் தங்களது அடையாள அட்டையின் நகலில் கையொப்பமிட்டு கொடுத்தனுப்பி, பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

                                       நன்றி.

தலைவர்                                                       செயலாளர்

விக்ரமன்                                                      ஆர்.கே.செல்வமணி

Realted News

தீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது

Read More

நாளை மதியம் 1 மணி முதல் 6 மணி வரை விநியோகம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்