Sanga Seithigal

கமல்ஹாசனுடன் சங்க உறுப்பினர்களுடன் சந்திப்பு.


நமது இயக்குநர் சங்க உறுப்பினர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் மத்திய அரசாங்கத்தின் அங்கிகார நிறுவனமான RPL Professional ID CARD பற்றிய அவசியத்தை இன்று(5-10-2015) மாலை 5:50 மணியளவில் RKV தியேட்டரில் விளக்கவிருக்கிறார். மேலும் அதற்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட உள்ளன. ஆதலால் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு

விக்ரமன்

ஆர்.கே.செல்வமணி

Realted News

அன்னை தெரசா பிலிம்ஸ் வழங்கும்

Read More

வெள்ளக்காரதுரை

Read More

பேரரசு இயக்கத்தில்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்