Sanga Seithigal

ACS-TANTIS மருத்துவ அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்


                               தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்            

                  ACS – TANTIS  மருத்துவ அட்டை பெற

உறுப்பினர், அவரது குடும்பம் மற்றும் உறுப்பினரின் ”உறவு வழி முறை” சொந்தங்களும் பயன் பெறலாம்.

     உறுப்பினர்

     உறுப்பினரின் தாய், தந்தை

     உறுப்பினரின் மனைவி மற்றும் குழந்தைகள்

     உறுப்பினரின் அக்கா,அக்கா கணவர் மற்றும் குழந்தைகள்

     உறுப்பினரின் தங்கை,தங்கை கணவர் மற்றும் குழந்தைகள்

     உறுப்பினரின் அண்ணன், அண்ணி மற்றும் குழந்தைகள்

     உறுப்பினரின் தம்பி, தம்பி மனைவி மற்றும் குழந்தைகள்

     உறுப்பினரின் மருமகள், மருமகன்

     உறுப்பினரின் பேரன், பேத்திகள் இவர்களில் ஏதேனும் 10 பேருக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

கண்டிப்பாக உறவுமுறைக்கான சான்று தேவை

  • வாரிசு சான்று

  • திருமண பத்திரிக்கை

  • குடும்ப அட்டை

  •   இதில் ஏதேனும் ஒன்று

உறுப்பினர் குறிப்பிடும், ‘உறவின் பற்றிய தகவல்’ தவறாக இருத்தல் கூடாது. அளித்த தகவல் தவறெனில் சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட நேரிடும்.

                                                                                                                                   - நிர்வாகம்

Realted News

அன்னை தெரசா பிலிம்ஸ் வழங்கும்

Read More

வெள்ளக்காரதுரை

Read More

The 15 Best Anthology Horror Films You Need To Wat

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்