Sanga Seithigal

ஏ.சி.எஸ் மருத்துவ அட்டைக்கான விண்ணப்பம் விநியோகம்


உறுப்பினர்களுக்கு ஓர் அறிவிப்பு..!

உயர்திரு ஏ.சி.சண்முகம் அவர்களின் ஏ.சி.எஸ் மருத்துவமனையில் நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் மொத்த(அண்ணன்,அக்காள்,தங்கை,தம்பி மற்றும் அவர்கள் குழந்தைகள் உட்பட) குடும்ப உறுப்பினர்களுக்கும் இலவச சிகிச்சைக்கான மருத்துவ அட்டை(எஸ்.ஆர்.எம் மருத்துவ அட்டை போன்று மற்றுமோர் அட்டை) பெறுவதற்குரிய விண்ணப்பம் நமது சங்க அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. உறுப்பினர்கள் அனைவரும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு

விக்ரமன்

ஆர்.கே.செல்வமணி

TANTIS

Realted News

வெள்ளக்காரதுரை

Read More

பேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்

Read More

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்