Sanga Seithigal

சங்க அரங்கில் நாளை மறைந்த கலாமிற்கு அஞ்சலி..!


உறுப்பினர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!

நேற்று முன் தினம் மறைந்த  இளைஞர்களின் உந்து சக்தி முன்னால் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் உடல் நாளை (30-07-2015) இராமேஷ்வரத்தில்  அடக்கம்  செய்வதை முன்னிட்டு நமது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அரங்கத்தில் அஞ்சலி மற்றும் இறுதி மரியாதை செலுத்தும்  நோக்கில் கூட்டம் நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு

விக்ரமன், ஆர்.கே.செல்வமணி

TANTIS

Realted News

அன்னை தெரசா பிலிம்ஸ் வழங்கும்

Read More

வெள்ளக்காரதுரை

Read More

பேரரசு இயக்கத்தில்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்