Sanga Seithigal

ட்ரேட் சென்ட்டரில் நமது சங்கத்தின் புத்தக நிலையம்.


ட்ரேட் சென்ட்டரில் நமது சங்கத்தின் புத்தக நிலையம்..! 

 நந்தம் பாக்கம் ட்ரேட் சென்டரில் (24-07-2015 முதல் 26-07-2015)வரையான வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்கு நடைபெறும் சினிமா பொருட்காட்சியில் நமது தமிழ்நாடு திரைப்ப்ட இயக்குநர்கள் சங்கம் சார்பாக புத்தக நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா மலர் (நூல்) 1000 ரூ விலை கொண்ட இப்புத்தகம் கண்காட்சியை முன்னிட்டு 500 ரூபய்க்கு வழங்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்புத்தகத்தின் மூலம் தமிழ் சினிமா வரலாறு மற்றும் புள்ளி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

TANTIS

Realted News

பேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்

Read More

புத்தாண்டு தினத்தில் மேலும் ஓர் நற்செய்தி..!

Read More

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்