Sanga Seithigal

கல்வி உதவி நிதி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது..!


நமது சங்க உறுப்பினர்களுக்கு 2015-க்கான கல்வி உதவி நிதி தகுதி பெற்ற 200 உறுப்பினர்களுக்கு இன்று(22-07-2015) காலை முதல் சங்க அலுவலகத்தில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆதலால் விண்ணப்பித்து கல்வி உதவி நிதி பெற தகுதி பெற்ற உறுப்பினர்கள் சங்க அலுவலகம் வந்து காசோலையை பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இப்படிக்கு 

TANTIS

Realted News

இஞ்சி முறப்பா

Read More

வன்மம்

Read More

பேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்