Sanga Seithigal

இப்ராஹிம் ராவுத்தர் மறைவு..!


தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னால் தலைவரும் பிரமாண்டமான தமிழ் திரைப்படங்களை தயாரித்தவருமான திரு.இப்ராஹிம் ராவுத்தர் அவர்கள் இன்று காலை காலமானார். அன்னாரின் மறைவை ஒட்டி இன்று காலை தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தில் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, சங்க நிர்வாகிகள்  மற்றும் உறுப்பினர்கள் அனைவராலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

TANTIS

Realted News

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்