Sanga Seithigal

சங்கத்தின் புதிய விதிகள்


                                                                                                                                                                                                                நாள் : 17-07-2015

அன்புள்ளஉறுப்பினருக்கு,

வணக்கம். நமதுபொதுக்குழுக்கூட்டம்வரும்ஆகஸ்டுமாதம்6.8.2015 வியாழக்கிழமையன்று, வடபழனிகமலாதியேட்டரில்காலை9மணிமுதல்மதியம்11.30வரைநடைபெறவுள்ளது. 15.7.2015 அன்றுநமதுசங்கஅலுவலகத்தில்நடந்தசெயற்குழுகூட்டத்தில்200உறுப்பினர்களின்வாரிசுகளுக்குகல்விஉதவித்தொகையாகரூபாய்12,00,000 (பனிரெண்டுஇலட்சம்) வழங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது. மற்றும்செயற்குழுவில்கீழ்க்குறிப்பிட்டிருக்கும்சங்கத்தின்புதியதுணைவிதிகள்உருவாக்கப்பட்டுள்ளன.

  1. இரண்டுஆண்டுகளுக்குஒருமுறைதேர்தல்நடத்திசங்கத்திற்குபுதியநிர்வாகிகள்தேர்ந்தெடுக்கப்படவேண்டும். தலைவர்-1, பொதுச்செயலாளர் -1, பொருளாளர்-1, துணைத்தலைவர்கள்-2, இணைச்செயலாளர்கள்-5 செயற்குழுஉறுப்பினர்கள்-17 எனமொத்தம்இருபத்தேழு (27) பேர்தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

  2. இணை, துணை, உதவிஇயக்குநர்கள்பிரிவிலிருந்துமொத்தம் (9) ஒன்பதுபேர்களுக்குசங்கநிர்வாகத்தில்இடம்பெறஇடஒதுக்கீடு (RESERVE) செய்யப்பட்டுள்ளது. அந்தஒன்பதுபேரில், இரண்டுபேர் (2) இணைச்செயலாளர்கள் (JOINT-SECRETARIES) பதவிகளுக்கும், (7) ஏழுபேர்செயற்குழுஉறுப்பினர்கள் (EXECUTIVE COMMITTIEE MEMBERS) பதவிகளுக்கும்தேர்தலில்போட்டியிட்டுதேர்ந்தெடுக்கப்படவேண்டும். இந்தஒன்பது (9) இடங்களுக்குஇயக்குநர்கள்எவரும்போட்டியிடமுடியாது. நிர்வாகத்தில்உள்ளமற்றபதினெட்டு (18) இடங்களுக்குஇயக்குநர்கள்போட்டியிடுவார்கள்.

() தலைவர், செயலாளர், பொருளாளர்மற்றும்துணைத்தலைவர்கள்பதவிக்குபோட்டியிடும்இயக்குநர்கள், பத்து (10) ஆண்டுகள்தவறாமல்சங்கத்திற்குசந்தாசெலுத்தியிருக்கவேண்டும். எந்தவிதமானசங்கஒழுங்குநடவடிக்கைக்கும்உட்படாதவர்களாகஇருக்கவேண்டும். ஐந்து (5) முழுநீளநேரடி (STRAIGHT) தமிழ்த்திரைப்படங்கள்இயக்கியவர்களாகவும், ஐந்துபடங்களின்டைட்டிலில்பெயர்கள்இடம்பெற்றுஅந்தஐந்துபடங்களும்தணிக்கையாகிவெளிவந்திருக்கவேண்டும்.

இணைச்செயலாளர்கள்பதவிக்குஇயக்குநர்பிரிவிலிருந்துபோட்டியிடும்உறுப்பினர்கள்தவறாமல்பத்துஆண்டுகள்சங்கத்திற்குசந்தாசெலுத்தி, எந்தவிதமானஒழுங்குநடவடிக்கைக்கும்உட்படாதவராகவும்இருக்கவேண்டும். மூன்றுமுழுநீளநேரடிபடங்களில்உதவிஇயக்குநராகபணிபுரிந்துஒருமுழுநீளநேரடி (STRAIGHT) தமிழ்த்திரைப்படத்தைஇயக்கியராகவும், அவர்பெயர்டைட்டிலில்இடம்பெற்று, படம்தணிக்கையாகிவெளிவந்திருக்கவேண்டும்

இணைச்செயலாளர்கள்பதவிக்குஇணை, துணை, உதவிஇயக்குநர்பிரிவிலிருந்துபோட்டியிடும்உறுப்பினர்கள்தவறாமல்பத்துஆண்டுகள்சங்கத்திற்குசந்தாசெலுத்தி, எந்தவிதமானஒழுங்குநடவடிக்கைக்கும்உட்படாதவராகவும்இருக்கவேண்டும். மூன்றுமுழுநீளநேரடி (STRAIGHT) தமிழ்த்திரைப்படங்களில்பணிபுரிந்து, அவர்பெயர்டைட்டிலில்இடம்பெற்று, படம்தணிக்கையாகிவெளிவந்திருக்கவேண்டும்

செயற்குழுஉறுப்பினர்கள்பதவிக்குபோட்டியிடும்இயக்குநர்கள், தவறாமல்பத்துஆண்டுகள், சங்கத்திற்குசந்தாசெலுத்தியிருக்கவேண்டும். எந்தவிதமானஒழுங்குநடவடிக்கைக்கும்உட்படாதவராகஇருக்கவேண்டும். மூன்றுமுழுநீளநேரடிபடங்களில்இணை / துணை / உதவிஇயக்குநராகபணிபுரிந்து, ஒருமுழுநீளநேரடி (STRAIGHT) தமிழ்த்திரைப்படத்தைஇயக்கிஅவரதுபெயர்டைட்டிலில்இடம்பெற்று, படம்தணிக்கையாகிவெளிவந்திருக்கவேண்டும்.

இணை / துணை / உதவிஇயக்குநர்பிரிவிலிருந்துபோட்டியிடும்உறுப்பினர்கள், தவறாமல்பத்துஆண்டுகள், சங்கத்திற்குசந்தாசெலுத்தியிருக்கவேண்டும். எந்தவிதமானஒழுங்குநடவடிக்கைக்கும்உட்படாதவராகஇருக்கவேண்டும். மூன்றுமுழுநீளநேரடி (STRAIGHT) தமிழ்த்திரைப்படங்களில்பணிபுரிந்து. பெயர்டைட்டிலில்இடம்பெற்று, படம்தணிக்கையாகிவெளிவந்திருக்கவேண்டும்.

எதிர்காலத்தில்நமதுசங்கம்நல்லவளமானமுன்னேற்றம்அடைவதற்காகபுதியவிதிகள்உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்துபொதுக்குழுவில்நல்லதீர்மானங்கள்எடுக்கப்படவுள்ளதால்உறுப்பினர்கள்அனைவரும்தவறாமல்அவசியம்கலந்துக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்.

விக்ரமன்       வெ.சேகர்         ஆர்கே.செல்வமணி

(தலைவர்)    (பொருளாளர்)    (பொதுச்செயலாளர்)

Realted News

வன்மம்

Read More

பேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்

Read More

ஒரு மெல்லிய கோடு

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்