Sanga Seithigal

உடல் தானத்திற்கு பதிவு செய்ய சங்கத்தை அணுகவும்..!


\"ஒருவர் இறந்தால் ஒன்பது பேருக்கு வாழ்வு . இது பழமொழி இல்லை. நவீன அறிவியலின் உயிர்மொழி. இறந்தபின்னும் வாழும் அதிசயம் சொர்க்கத்தில் இல்லை. இங்கே பூமியில், உடல் உறுப்பு தானத்தின் மூலம் அதனை நிகழ்த்தலாம்.

மேலும் உடல் தானம் என்பது, ஒருவர் இறப்பதற்கு முன் அவரது முழு சம்மதத்துடன் உடலை தானம் செய்வது ஆகும்.

இவ் உடல் தானத்தை நமது சங்கத் தலைவர் விக்ரமன் அவர்கள் ஏற்கனவே செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே..!

 ஆதலால் உடல் தானம் செய்ய விருப்பம் உள்ள உறுப்பினர்கள் சங்க அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்யவும்.

  

Realted News

அன்னை தெரசா பிலிம்ஸ் வழங்கும்

Read More

வெள்ளக்காரதுரை

Read More

காவியத் தலைவன் – விமர்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்