Sanga Seithigal

உறுப்பினர்களின் 3 குறும்படங்கள் திரையிடப்பட்டன..!


இன்று காலை 10:30 மணியளவில் நமது சங்கத்தின் பாலச்சந்தர் திரையரங்கத்தில் நமது சங்க உறுப்பினர்களான N.பாஸ்கர்(உ.எண்-1400) உருவாக்கிய ’சிக்னல்’ குறும்படமும், வெங்கடேஷ் பாபு உருவாக்கிய ’ப்ளாட்ஃபார்ம்’ குறும்படமும், செல்வராஜ்(உ.எண்-2086) உருவாக்கிய ‘வெள்ளாமை’ குறும்படமும் திரையிடப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

Realted News

அன்னை தெரசா பிலிம்ஸ் வழங்கும்

Read More

வெள்ளக்காரதுரை

Read More

The 15 Best Anthology Horror Films You Need To Wat

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்