Sanga Seithigal

கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை..!


சங்க உறுப்பினர்கள் 2015-க்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தற்போது சங்க நிர்வாகிகளால் பரிசீலனை  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கல்வி உதவித் தொகையை உறுப்பினர்கள் பெறுவதற்கான விதிகள் :-

ஒவ்வொரு உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகையானது  வகுப்பு 1 முதல் கல்லூரி வரை கிடைக்கம்.

வகுப்பு 1 முதல் வகுப்பு 5 வரை பயிலும் குழந்தைகளுக்கு  ரூ 2,500/=

வகுப்பு 5 முதல் வகுப்பு 10 வரை பயிலும் வாரிசுகளுக்கு     ரூ 5,000/=

வகுப்பு 10 முதல் வகுப்பு 12 வரை பயிலும் வாரிசுகளுக்கு  ரூ 7,500/=

கல்லூரியில் பயிலும் வாரிசுகளுக்கு                                         ரூ 10,000/=    

                                 இவ்வாறாக உறுப்பினர்களின் வாரிசுக்கும் மேற்கண்ட 4 பிரிவுகளில்  ஒவ்வொரு 

முறை மட்டுமே கல்வி உதவி நிதி பெறமுடியும்.

                                 உறுப்பினர்களின் இரண்டாவது வாரிசுகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் மேற்கண்ட 

தொகையில் 50% மட்டுமே பெற முடியும்.

                                 மேலும் கல்வி உதவித் தொகை பெறுபவர்கள் 2015 வரையான

 சந்தாத்தொகை யாவும் செலுத்தியிருக்க வேண்டும்.

                                  மேற்குரிய விதிகளுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் பரிசீலனை முடிந்து

 கல்வி உதவித் தொகை உறுப்பினர்களுக்கு வரும் நாட்களில் வழங்கப்படும்.

இப்படிக்கு

பொதுச் செயலாளர் 

ஆர்.கே.செல்வமணி

TANTIS

                     

Realted News

காக்கா முட்டை திரைவிமர்சனம்

Read More

கோர்ட்-2015 சிறந்த திரைப்படம்-தேசிய விருது

Read More

காக்கா முட்டை - இந்த ஆண்டின் சிறந்த வசூல் படம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்