Sanga Seithigal

பொதுக்குழு கூட்டம் - 08-07-2015


Image title

சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம்...!

தெர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகத்தின்  முதல் பொதுக்குழு கூட்டமானது வரும் 08-07-2015 புதனன்று காலை 09:30 மணியளவில் S.J.மஹால் கல்யாண மண்டபம், ராமசாமி சாலை, நீல்கிரிஸ் அருகில்,வளசரவாக்கம் (நமது சங்கத்தின் அடுத்த தெரு) என்ற முகவரியில் நடைபெற உள்ளது.  ஆதலால் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு அவர்கள்தம் உரிமையை நிலைநாட்டும்படி கேட்டுக்கொள்கிறோம்.மேலும் உறுப்பினர்களுக்கு 12:30 மணியளவில் மதிய உணவு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு

பொதுச்செயலாளர்

ஆர்.கே.செல்வமணி

TANTIS

Realted News

அன்னை தெரசா பிலிம்ஸ் வழங்கும்

Read More

வெள்ளக்காரதுரை

Read More

The 15 Best Anthology Horror Films You Need To Wat

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்