Sanga Seithigal

விக்ரமன், R.K.செல்வமணி,V.சேகர் - வேட்புமனு தாக்கல்


நமது சங்க உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

வரவிருக்கும் 2015-2017 ஆண்டுக்கான சங்கத் தேர்தலை முன்னிட்டு 20.06.2015 இன்று நமது சங்கத்தில் தலைவர் பதவிக்காக இயக்குநர் திரு.விக்ரமன் அவர்களும், பொதுச்செயலாளர் பதவிக்காக இயக்குநர் திரு.R.K.செல்வமணி அவர்களும், பொருளாளர் பதவிக்காக இயக்குநர் திரு.V.சேகர் அவர்களும், துணைத்தலைவர்கள் பதவிகளுக்காக இயக்குநர்கள் திரு.P.வாசு, திரு.K.S.ரவிக்குமார் ஆகியோரும், இணைச்செயலாளர்கள் பதவிகளுக்காக இயக்குநர்கள் திரு.லிங்குசாமி, திரு.சுந்தர்.C, திரு.பேரரசு, மற்றும் இணை இயக்குநர் திரு.ஏகம்பவாணன் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்காக இயக்குநர்கள் திரு.ரமேஷ்கண்ணா, திரு.மனோஜ்குமார், திரு.வேல்முருகன், திரு.சமுத்திரகனி, திரு.ராஜாகார்த்திக், திரு.கண்ணன்.R, திரு.ரவிமரியா, திரு.திருமலை, திருமதி.புவனா, திரு.மனோபாலா மற்றும் இணை இயக்குநர் திரு.நம்பிராஜன் ஆகியோர் தேர்தல் அதிகாரி திரு சா.செந்தில்நாதன் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Realted News

அன்னை தெரசா பிலிம்ஸ் வழங்கும்

Read More

வெள்ளக்காரதுரை

Read More

The 15 Best Anthology Horror Films You Need To Wat

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்