Sanga Seithigal

வாக்காளர் பட்டியல் திருத்தம்-16, 17, 18 தேதிகளில்


சங்கத் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் உறுப்பினர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்...!

நமது 2015-2016 க்கான சங்கத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலானது 16-06-2015 முதல் 18-06-2015 வரையான நாட்களில்  சங்க அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட இருக்கிறது. மேலும் அலுவலக கணினியிலும் இப்பட்டியலில் உறுப்பினர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்கிறதா என்பதை உறுப்பினர்கள் அனைவரும் சங்க அலுவலகம் வந்து சரிபார்த்து செல்லவும். இவ்வாறு சரிபார்க்கப்பட்ட வாக்காளரின் இறுதிப் பட்டியலானது வருகின்ற வெள்ளிக்கிழமையன்று(19-06-2015) சங்க அறிவிப்புப் பலகையில் மீண்டும் ஒட்டப்படும்.

இப்படிக்கு

தேர்தல் அதிகாரி

Realted News

காவியத் தலைவன் – விமர்சனம்

Read More

இஞ்சி முறப்பா

Read More

ஆஸ்கர் பரிந்துரைகள் - 2015

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்