Sanga Seithigal

வாக்களிப்பவர்கள் சந்தா கட்ட இன்றே கடைசிதினம்.


உறுப்பினர்களுக்கு ஓர் முக்கிய வேண்டுகோள்..!

2015-2016-க்கான தேர்தலில் வாக்களிப்பவர்கள் 2014 ஆண்டுக்கான சந்தாவை செலுத்தியிருக்க வேண்டும். மேலும் தேர்தலில் வேட்பாளர்களோ 2014 மற்றும் 2015 ஆண்டிற்கும் சந்தா செலுத்தியிருக்க வேண்டும் என்பது தேர்தல் விதி என்பதால் சந்தா கட்டுவதற்கான கடைசி தினம்(15-06-2015) இன்றே...!  சங்க அலுவலக முடியும் நேரமான இன்று மாலை 06-00 மணிக்குள் சந்தாவை செலுத்திவிட வேண்டும். இது தேர்தல் அதிகாரியின் கண்டிப்பான உத்தரவு. ஆதலால் உறுப்பினர்கள் அனைவரும் இன்றைக்குள் சந்தாவை செலுத்தி வருகின்ற சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு 

மேலாளர்

TANTIS

Realted News

காவியத் தலைவன் – விமர்சனம்

Read More

பேரரசு இயக்கத்தில்

Read More

வன்மம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்