Sanga Seithigal

கல்வி உதவித் தொகை 2015 - நிறுத்தி வைப்பு


நமது சங்க உறுப்பினர்களுக்கு ஓர் அறிவிப்பு...!

சங்கத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் அதிகாரியின் உத்தரவின்படி கல்வி உதவித்தொகை-2015 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் மூலம் கல்வி உதவித்தொகை மற்றும் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

மேலாளர்

TANTIS

Realted News

அன்னை தெரசா பிலிம்ஸ் வழங்கும்

Read More

வெள்ளக்காரதுரை

Read More

The 15 Best Anthology Horror Films You Need To Wat

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்