Sanga Seithigal

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள்


   இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் விழா 07.06.2015 அன்று ஓட்டல் க்ரீன் பார்க்கில் நடைபெற்றது. இதில் நமது இயக்குநர் சங்கத்தின் சார்பில் தலைவர் விக்ரமன் மற்றும் செயலாளர் R.K. செல்வமணி அவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் பிரபல இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதில் இசைஞானி அவர்கள்களால்  பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.             

Realted News

ஒரு மெல்லிய கோடு

Read More

ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா

Read More

வாகா – திரை விமர்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்