Sanga Seithigal

தேர்தல் அறிவிப்பு


2015-2016ஆம் ஆண்டிற்கான தேர்தல் அறிவிப்பு

தேர்தல் அதிகாரி :.செந்தில்நாதன், B.A, B.L.,

(வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்)

கைபேசி : 9444082180 / 9444453842

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் 05-07-2015 அன்று 157, N.S.கிருஷ்ணன் சாலை, வடபழனி, சென்னை-600 026 என்ற முகவரியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கில் (கமலா திரையரங்கம் அருகில்) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். புதிய நிர்வாகம் கீழ்க்கண்டவாறு அமையும்.

தலைவர் – 1, துணைத்தலைவர்கள் – 2, பொதுச்செயலாளர் – 1,இணைச்செயலாளர்கள் – 4, பொருளாளர் – 1, செயற்குழு உறுப்பினர்கள் – 12 பேர்தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

  • 1. வேட்புமனு கட்டணம்  ரூ.100

  • 2. வேட்பாளர் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை(Deposit)

  • ) தலைவர்,துணைத்தலைவர்,பொதுச்செயலாளர்

  •       இணைச்செயலாளர்,பொருளாளர் ஆகிய

  •       பொறுப்புகளுக்கு ஒவ்வொரு வேட்புமனுவிற்கும் -ரூ.2,000

  • ) செயற்குழு உறுப்பினர் - ரூ.1000

தேர்தல் அட்டவணை

) வேட்புமனு விநியோகம் மற்றும்                    ஜூன் 19 வெள்ளி (19-06-2015)

       வேட்புமனு தாக்கல்                                                    ஜூன் 20 சனி (20-06-2015)

                                                                                                           மற்றும் ஜூன் 22 திங்கள் (22-06-2015)

) வேட்புமனு பரிசீலனை மற்றும்

        வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு                      ஜூன் 23 செவ்வாய் (23-06-2015)

) வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல்       ஜூன் 24 புதன் (24-06-2015)

                                                                                                          ஜூன் 25 வியாழன் (25-06-2015)

) வேட்பாளர் இறுதிப் பட்டியல் ஜூன் 26 வெள்ளி (26-06-2015)

) தேர்தல் நாள் ஜூலை 5 ஞாயிறு (05-07-2015)

தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள்அறிவிக்கப்படும்.

 தேர்தல்விதிமுறைகள் சங்க அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும்.

தேர்தலை பொறுத்த வரையில் தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது.

                                      இப்படிக்கு

                                                   தேர்தல் அதிகாரி

    விக்ரமன்(தலைவர்)       ஆர்.கே.செல்வமணி(பொதுச்செயலாளர்)       வே.சேகர்(பொருளாளர்)          

குறிப்பு ; 

                    2014 ஆம் ஆண்டு சந்தாவை செலுத்தியவர்கள் மட்டுமே 05-07-2015 தேர்தலில் 

வாக்களிக்கமுடியும். சந்தா செலுத்தாதவர்கள் வாக்களிக்கமுடியாது. 2014 ஆம் ஆண்டு 

சந்தாவைச் செலுத்த கடைசி தேதி 15-06-2015.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2014 ஆம் ஆண்டு சந்தாவோடு, 2015 ஆம் ஆண்டு

சந்தாவையும் செலுத்தியிருக்கவேண்டும். சந்தா  செலுத்த வேண்டிய கடைசி தேதி 15-06-2015 

ஆகும்.  2015 ஆம் ஆண்டு சந்தா பாக்கி இருப்பவர்கள்  தேர்தலில் போட்டியிடமுடியாது.

தேர்தல் குறித்த மேலதிக தகவல்களைப் பெற www.tantis.org என்ற இணையதளம் மற்றும் 

 tantistantis facebook  சென்று பார்க்கவும்.                            

குறிப்பு :

வாக்காளர் பட்டியல்                         - ஜூன் 15-06-2015 திங்கள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் - ஜூன் 20-06-2015 சனி

வாக்காளர் இறுதிப்பட்டியல்      - ஜூன் 25-06-2015 வியாழன்

Realted News

ஆஸ்கர் பரிந்துரைகள் - 2015

Read More

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்

Read More

நார்வே தமிழ் திரைப்பட விழா-2015

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்