Sanga Seithigal

கல்வி உதவித் தொகை - 2015


நமது சங்க உறுப்பினர்களுக்கு ஓர் அறிவிப்பு...!

2015 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை  விவரம்

1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை         ரூ   2500

6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை       ரூ   5000

11-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை     ரூ   7500

கல்லூரி பட்டம் மற்றும் பட்டையப் படிப்புக்கு ரூ 10,000

மேலுள்ள 4 பிரிவுகளிலும் ஒவ்வொரு முறை மட்டுமே இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

தகுதியுள்ள உறுப்பினர்கள்  கல்வி உதவித் தொகை விண்ணப்பத்துடன் உறுப்பினர் அடையாள அட்டை நகல் இணைத்துக் கொடுக்க வேண்டும். கல்லூரிக்கான கல்வி உதவித் தொகை பெற விரும்புபவர்கள் COURSE CERTIFICATE நகலையும் இணைத்துக் கொடுக்க வேண்டும்.

உறுப்பினர் தனது இரண்டாவது குழந்தைக்கும் கல்வி உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்தால் மேற்குறிப்பிட்ட தொகையில் 50% மட்டுமே வழங்கப்படும்.

குறிப்பு:- விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான கடைசி தினம் 10.06.2015.

Realted News

அன்னை தெரசா பிலிம்ஸ் வழங்கும்

Read More

வெள்ளக்காரதுரை

Read More

The 15 Best Anthology Horror Films You Need To Wat

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்