Sanga Seithigal

இயக்குநர் சங்கத் தேர்தல் அறிவிப்பு...!


2015-2016ஆம்ஆண்டிற்கானதேர்தல்அறிவிப்பு

தேர்தல் அதிகாரி :.செந்தில்நாதன், B.A, B.L.,

(வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்)

கைபேசி : 9444082180 / 9444453842

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் 05-07-2015 அன்று 157, N.S.கிருஷ்ணன் சாலை, வடபழனி, சென்னை-600 026 என்ற முகவரியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கில் (கமலா திரையரங்கம் அருகில்) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். புதிய நிர்வாகம் கீழ்க்கண்டவாறு அமையும்.

தலைவர் – 1, துணைத்தலைவர்கள் – 2, பொதுச்செயலாளர் – 1, இணைச்செயலாளர்கள் – 4, பொருளாளர் – 1, செயற்குழுஉறுப்பினர்கள் – 12 பேர்தேர்ந்தெடுக்கப்படஉள்ளார்கள்.

  • 1. வேட்புமனுகட்டணம்ரூ.100

  • 2. வேட்பாளர்செலுத்தவேண்டியவைப்புத்தொகை(Deposit)

  • ) தலைவர்,துணைத்தலைவர்,பொதுச்செயலாளர்

  •       இணைச்செயலாளர்,பொருளாளர்ஆகிய

  •       பொறுப்புகளுக்குஒவ்வொருவேட்புமனுவிற்கும் -ரூ.2,000

  • ) செயற்குழுஉறுப்பினர் - ரூ.1000

தேர்தல்அட்டவணை

) வேட்புமனுவிநியோகம்மற்றும்                      ஜூன் 19 வெள்ளி (19-06-2015)

       வேட்புமனுதாக்கல்                                                 ஜூன் 20 சனி (20-06-2015)

                                                                                                   மற்றும்ஜூன் 22 திங்கள் (22-06-2015)

) வேட்புமனுபரிசீலனைமற்றும்

        வேட்பாளர்பட்டியல்அறிவிப்புஜூன் 23 செவ்வாய் (23-06-2015)

) வேட்புமனுக்களைதிரும்பப்பெறுதல்ஜூன் 24 புதன் (24-06-2015)

        ஜூன் 25 வியாழன் (25-06-2015)

) வேட்பாளர்இறுதிப்பட்டியல்ஜூன் 26 வெள்ளி (26-06-2015)

) தேர்தல்நாள்ஜூலை 5 ஞாயிறு (05-07-2015)

தேர்தல்முடிந்தவுடன்வாக்குஎண்ணிக்கைதொடங்கப்பட்டுமுடிவுகள்அறிவிக்கப்படும்.

15.06.2015 மாலை 5 மணிக்குள்எவ்விதபாக்கியும்இன்றிசந்தாசெலுத்தியஉறுப்பினர்கள்மட்டுமேதேர்தலில்போட்டியிடவும், வாக்களிக்கவும்முடியும். தேர்தல்விதிமுறைகள்சங்கஅறிவிப்புபலகையில்வெளியிடப்படும்.

தேர்தலைபொறுத்தவரையில்தேர்தல்அதிகாரியின்முடிவேஇறுதியானது.

குறிப்பு :

வாக்காளர்பட்டியல்                      - ஜூன் 15-06-2015 திங்கள்

வாக்காளர்பட்டியல்திருத்தம் - ஜூன் 20-06-2015 சனி

வாக்காளர் இறுதிப்பட்டியல்     - ஜூன் 25-06-2015 வியாழன்

Realted News

வன்மம்

Read More

ஆஸ்கர் பரிந்துரைகள் - 2015

Read More

ஷமிதாப் - ஹிந்திப் பட திரை விமர்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்