Sanga Seithigal

நமது சங்கத் திரையரங்க கட்டண விவரம்


திரையரங்க கட்டண விபரம்

  • சங்கத்தில் உள்ள திரையரங்கத்தில் உறுப்பினர்கள் Audio Relese, Press Meet, Preview மற்றும் 3 முதல் 4 மணிவரை நடக்கும் எந்த நிகழ்ச்சியானாலும் வாடகை ரூ.5000 மும் மின்கட்டணம் மற்றும் சுத்தம் செய்வதற்காக ரூ.1000 செலுத்த வேண்டும்.

  • உறுப்பினர் அல்லாதவர்கள் ரூ.7500-ம் மின்கட்டணம் மற்றும் சுத்தம் செய்வதற்காக ரூ.1000 செலுத்த வேண்டும்.

  • முன் ஏற்பாடுகள்  செய்வதற்கு 1 மணிநேரம் இலவசமாக வழங்கப்படும்.

  • Photo Shoot க்கு காலை 9 மணிமுதல் மலை 6 மணி வரை கட்டணமாக ரூ.10,000 மும் மின்கட்டணம் மற்றும் சுத்தம் செய்வதற்காக ரூ.2,500 செலுத்த வேண்டும்.

  • பத்திரிக்கையாளர் சந்திப்பு போன்ற சாதாரண நிகழ்ச்சிகளுக்காக காலை 9 மணிமுதல் மலை 6 மணி வரை கட்டணமாக ரூ.8000 மும் மின்கட்டணம் மற்றும் சுத்தம் செய்வதற்காக ரூ.2000 செலுத்த வேண்டும்.

  • Blue Mat Shoot க்கு காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரை கட்டணமாக ரூ.15,000 மும் மின்கட்டணம் மற்றும் சுத்தம் செய்வதற்காக ரூ.3000 மும் கட்டணம் செலுத்த வேண்டும். சங்கத்தின் உறுப்பினர் படம் இயக்கினால் 50% கட்டண சலுகை வழங்கப்படும்.

Realted News

சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா

Read More

ஷமிதாப்

Read More

வன்மம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்