Sanga Seithigal

வடபழனி கார்த்திகேயன் மெட்ரிக் பள்ளி..!


இன்று நமது சங்கத்தலைவர் திரு விக்ரமன் அவர்கள் வடபழனியிலுள்ள கார்த்திகேயன் மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியுடன் நமது உறுப்பினர்களின் குடும்பத்தினர் கல்விக்காக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பள்ளி நிர்வாகம் கூடிய விரைவில் நல்ல செய்தி கொடுத்தவுடன் உறுப்பினர்களுக்கு உடனே தெரிவிக்கப்படும்.

இப்படிக்கு தலைவர் விக்ரமன் TANTIS

Realted News

பேரரசு இயக்கத்தில்

Read More

காக்கிச்சட்டை விமர்சனம்

Read More

ரெமோ விமா்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்