Sanga Seithigal

நமது சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்


  

                                                                                                                                                                           நாள்: 14.05.15

அன்புடையீர்!

நமது சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 04-06-2015 (வியாழக்கிழமை) அன்று வடபழனி கமலாதிரையரங்கில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டத்தின்பொருள் (AGENDA)

  • தலைவர் உரை.

  • பொதுச்செயலாளரின் ஆண்டறிக்கை (ANNUAL REPORT).

  • சங்கத்தின் 2014 மற்றும் 2015 (மே வரை) ”வரவு செலவு” கணக்குகளை பொருளாளர் சமர்ப்பித்தல்.

  • தேர்தல்அறிவிப்பு.

  • பொதுக்குழுவில் பேசவிரும்பும் உறுப்பினர்கள்,         அது குறித்து விளக்கமாக 1-6-2015 -க்குள் எழுத்து மூலமாக சங்க         மேலாளரிடம் கடிதம் கொடுத்து பதிவு செய்யவும்.

  • தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள்.

  • நன்றியுரை.

                    இப்படிக்கு

                                விக்ரமன்                வெ.சேகர்             ஆர்கே.செல்வமணி

                               (தலைவர்)               (பொருளாளர்)            (பொதுச்செயலாளர்)

குறிப்பு:

  • உறுப்பினர்கள் அனைவரும் காலை 8.45 மணிக்குள் இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • பொதுக்குழுவிற்கு வர இயலாத உறுப்பினர்கள் அனைவரும் வரும்     ஜூன்-2 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ சங்க மேலாளரிடம் பதிவு செய்யவும்.

  • 2015-க்கான ஆண்டு சந்தாவை ஜூன் 2015-க்குள் செலுத்தவும்.

  • 2015-க்கான ஆண்டு சந்தாவை செலுத்திய உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் வாக்கு அளிக்க முடியும்.

  • தனிப்பட்ட முறையில் உறுப்பினர்கள் பேனர் (Flex), சுவர் விளம்பரங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Bit Notice) உபயோகப்படுத்த கூடாது.

Realted News

பேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்

Read More

புத்தாண்டு தினத்தில் மேலும் ஓர் நற்செய்தி..!

Read More

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்