Sanga Seithigal

தீர்ப்பின் தாக்கம் இயக்குநர் சங்கத்திலும் எதிரொளி


இன்று (11.5.2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது. என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத் துடைத்திட்ட தீர்ப்பு இது. நான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை உறுதி செய்த தீர்ப்பு இது. புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.

              தமிழ்நாடு இயக்குநர் சங்கம் சார்பில் சங்கக் கட்டிடத்தின் முன் சங்கத் தலைவர் முன்னிலையில் வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது

Realted News

வன்மம்

Read More

ஆஸ்கர் பரிந்துரைகள் - 2015

Read More

ஷமிதாப் - ஹிந்திப் பட திரை விமர்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்