Sanga Seithigal

உறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு..!


நேற்று நடந்த பாராட்டு விழாவில் சங்க செயலாளர் R.K.செல்வமணி அவர்கள், திரைப்படத்துறை செயல்படும் சென்னையில், உதவி இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் வாடகை கொடுத்து கட்டுப்படாத சூழ்நிலையில் அவர்களின் இருப்பிடத்திற்கு உறுதியளிப்பதற்கான ஓர் அறிவிப்பை அறிவித்தார். திருவள்ளூர் பகுதியில் நமது சங்க உறுப்பினர்களுக்கு இலவச மனை வழங்குவதற்கான அறிவிப்பாகும். இது அடுத்த இரண்டாண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று மேலும் தெரிவித்தார். 

                                                                                                                   இப்படிக்கு TANTIS

Realted News

பேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்

Read More

புத்தாண்டு தினத்தில் மேலும் ஓர் நற்செய்தி..!

Read More

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்