Sanga Seithigal

பாராட்டு விழாவில் தலைவர் விக்ரமன் அறிவிப்பு..!


நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் இயக்குநர் விக்ரமன் அவர்கள் தனது உடலை சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்களும் நிர்வாகிகளும் உடல் உறுப்புகள் தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

அழியும் உடலை ஈந்து.. 

அழியா உயிரை காப்போம்...!

இப்படிக்கு TANTIS

Realted News

சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா

Read More

காவியத் தலைவன் – விமர்சனம்

Read More

பேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்