Sanga Seithigal

பாராட்டு விழா..!


சங்க உறுப்பினர்களுக்கு ஓர் அறிவிப்பு..!

நமது சங்க உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு இலவச கல்வி இடங்களை வாரி வழங்கிய வள்ளல்களான  திரு.ஜெகதிரட்சகன் அவர்கள், திரு.A.C சண்முகம் அவர்கள், திரு.பாரிவேந்தர் அவர்கள் மற்றும் ஐசரிகணேசன் அவர்களுக்கு வருகின்ற 06-05-2015 புதன்கிழமையன்று காலை 8-30 மணியளவில்  கமலா திரையரங்கில்தமிழ்நாடு திரைப்பட  இயக்குநர் சங்கம் சார்பில்  பாராட்டு விழா நடைபெற உள்ளது. ஆதலால் நமது உறுப்பினர்கள் அனைவரும் விடுபடாமல் கலந்து கொண்டு  விழாவை சிறப்புறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் உறுப்பினர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு TANTIS

Realted News

காவியத் தலைவன் – விமர்சனம்

Read More

டிமான்டி காலனி திரைவிமர்சனம்

Read More

காந்தி மை ஃபாதர் - திரைப்படம் பற்றிய கண்ணோட்டம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்