Sanga Seithigal

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை


 நமது சங்கம் மேற்கொண்ட முயற்சியின் மூலம்  எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின் தலைவர் A.C.சண்முகம் அவர்கள் அவரது தொழிற்நுட்பக்கல்லூரியில் 10 இடங்களும்,  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 இடங்களும் நமது உறுப்பினர்களின் மகன் மற்றும் மகள்கள் இலவசமாக பயில்வதற்கு ஒதுக்கியுள்ளார்  என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் மருத்துவமனையில்  நமது உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு இலவச மருத்துவ சிகிச்சையும் கொடுக்க சம்மத்தித்து உள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

                                                                                                                இப்படிக்கு

                                                                                                                 TANTIS

Realted News

சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா

Read More

புத்தாண்டு தினத்தில் மேலும் ஓர் நற்செய்தி..!

Read More

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்