Cinema Seithigal

”டாக்டர்” பட்டம்

அன்பார்ந்த உறுப்பினர்களுக்கு வணக்கம். நமது சங்க தலைவரும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளார்கள் சங்க தலைவருமான இயக்குநர் திரு.விக்ரமன் அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.பல்கலைகழகம் சார்பில் சிறந்த இயக்குநருக்கான கவுரவ c வழங்கும் பட்டமளிப்பு விழா நாளை மாலை 3.00 மணி அளவில் சென்னை வேலப்பன்சாவடி, பூந்தமல்லி உயர் வழி சாலையில் உள்ள ஏ.சி.எஸ்.மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை (போன்: 044- 64570316) வளாகத்தில் நடைபெற உள்ளது. நமது சங்க பொதுச்செயலாளரும் பெப்சி தலைவருமான திரு.ஆர்கே.செல்வமணி அவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இயக்குநர் திரு.விக்ரமன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க, நமது சங்க உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அனைத்து உறுப்பினர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

Realted News

கல்வி உதவித் தொகை - 2015

Read More

மெல்லிசை மன்னன் காலமானார்..!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்