Cinema Seithigal

சிறப்பு கூட்டம்

உறுப்பினர்களுக்கு அன்பான வணக்கம்,

     வருகிற 05.12.2016 திங்கள் கிழமை அன்று காலை சரியாக 9 மணி அளவில், நமது சங்கத்தின் சிறப்பு கூட்டம் வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற உள்ளது. நமது சங்கப்பதிவு பற்றிய தகவலை தெரிவிக்க இருப்பதால் அனைத்து உறுப்பினர்களும் தவறாது அவசியம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

விக்ரமன்                               ஆர்கே.செல்வமணி

தலைவர்                                  பொதுச்செயலாளர்

Realted News

மேதினம் உருவானது எப்படி..!

Read More

பாராட்டு விழா..!

Read More

அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு..!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்