Cinema Seithigal

தொலைபேசி எண்கள் மாற்றம்

அன்புள்ள உறுப்பினர்களுக்கு,

வணக்கம்.  உறுப்பினர்கள் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளவதற்கான தொலைபேசி எண்கள் 044 – 4213 0680 (AIRTEL) மற்றும் 044 – 2486 1607. (BSNL) உறுப்பினர்கள் தங்களின் முகவரி மாற்றம் மற்றும் கைப்பேசி எண் மாற்றம் இருப்பின்  89394 11311 என்ற சங்கத்தின் கைப்பேசி எண்ணிற்கு தங்களின் பெயர், உறுப்பினர் எண் மற்றும் மாற்றம் செய்ய வேண்டிய முகவரி அல்லது கைப்பேசி எண்ணை குறுந்தகவல் அனுப்பவும். அதனை தொடர்ந்து தங்களது தகவல் மாற்றம் செய்யப்பட்டவுடன் UPDATE என்ற குறுஞ்செய்தி தங்களது கைப்பேசி எண்ணிற்கு அனுப்பபடும். இந்த கைப்பேசி எண்ணிற்கு உறுப்பினர்கள் குறுந்தகவல் அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்துமாறும், பேசுவதற்காக உறுப்பினர்கள் யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் வருடாந்திர சந்தா செலுத்த வரும் உறுப்பினர்கள் தங்களின் சந்தா தொகையை ATM டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம். - விக்ரமன், தலைவர். ஆர்கே.செல்வமணி, பொதுச்செயலாளர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்.

Realted News

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா...

Read More

சிகப்பு ரோஜாக்கள் 2

Read More

எனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்