Cinema Seithigal

சூப்பர் டீவி நிவாரண உதவி..!

 இன்று சூப்பர் டீவியானது வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட  நமது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்கள் 250 பேருக்கு அரிசி,சர்க்கரை,துவரம்பருப்பு,கோதுமை மாவு,பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு,சீரகம்,கடுகு,சமையல் எண்ணெய், மிளகாய் தூள்,டீத்தூள்,மிளகு போன்ற மளிகைப் பொருட்கள்  நமது இயக்குனர் சங்கம் மூலமாக நமது சங்க அலுவலகத்தில் வழங்கப்பட்டன.

Realted News

வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு தலைவர் உதவி..!

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவி

Read More

சூப்பர் டீவி நிவாரண உதவி..!

Read More

Top Stories

”டாக்டர்” பட்டம்

Read More

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்