National Award Winners

முக்தா v சீனிவாசன்

முக்தா சீனிவாசன் (Muktha Srinivasan, பிறப்பு: 31 அக்டோபர் 1929) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். [2] ஜெயலலிதாவின் 100ஆவது படமான ‘சூர்யகாந்தி’ உட்பட, 65 படங்களை இயக்கி உள்ளார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தயாரித்தும் உள்ளார். இவர் இயக்குனர் மட்டுமன்றி சிறந்த எழுத்தாளரும் ஆவார்.

ரஜினிகாந்த், கமலஹாசன் நடித்த படங்கள் உள்பட மொத்தம் 65 படங்களை முக்தா சீனிவாசன் இயக்கியுள்ளார்.

1973-ம் ஆண்டு வித்யா மூவிஸ் சூரியகாந்தி என்ற படத்தை தயாரித்தது. இந்த படத்தை முக்தா சீனிவாசன் டைரக்ட் செய்தார். இதில் முத்துராமன், ஜெயலலிதா ஆகியோர் நடித்தனர். படம் வெற்றிப்படமானது.

கோடை மழை , கதாநாயகன் , சின்ன சின்ன ஆசைகள் , வாய்க்கொழுப்பு , கண்களின் வார்த்தைகள் உள்பட 65 படங்களை முக்தா சீனிவாசன் டைரக்ட்

செய்து உள்ளார். நிறைய படங்களை சொந்தமாக தயாரித்து இருக்கிறார்.

பல டெலிவிஷன் சீரியல்களையும் டைரக்ட் செய்து உள்ளார்.

இயக்கிய திரைப்படங்கள்

விருதுகள்

  • முதலாளி திரைப்படத்திற்காக தேசிய விருது[4]

  • பலப்பரிட்சை - தமிழக அரசின் 1977-78க்கான சிறந்த திரைப்பட விருது

  • 1981-82 கீழ் வானம் சிவக்கும்  - தமிழக அரசின் 1981-82க்கான சிறந்த திரைப்பட விருது

  • பரிட்சைக்கு நேரமாச்சு - தமிழக அரசின் 1981-82க்கான சிறந்த திரைப்பட இயக்குநர் விருது

javascript

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்