National Award Winners

சி.என் சண்முகம்

கற்பூரம்1967ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சி. என். சண்முகம் என்னும் புதிய இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன்,புஷ்பலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.வீணை பாலசந்தரின் படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் வி.டி.அரசு. அவர் தயாரித்த படம் ‘கற்பூரம்’. புதிய எழுத்தாளர் சிங்காரவேலன் வசனங்களை எழுதினார். டி.பி.ராமச்சந்திரன் இசையமைத்தார். இவரும் புதியவரே. நாடகத்தை தழுவி உருவான படம். பிலிம்பேர் விருதையும் வென்றது. 

javascript

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்