National Award Winners

K.S.??????????

சிவகுமார் நடித்த ‘மறுபக்கம்’ என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது. எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குறுநாவல் ‘உச்சிவெயில்’ அதை ‘மறுபக்கம்’ என்ற பெயரில் டைரக்டர் கே.எஸ். சேதுமாதவன் படமாகத் இயக்கினார்.

இந்தப் படத்துக்கு ‘தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்’ நிதி உதவி செய்தது. மொத்தம் .14 லட்சம் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டது.

வெம்பு அய்யர் என்ற வேடத்தில் சிவகுமார் நடித்திருந்தார் அவருடன் ராதா நடித்தார். 1991ல் வெளிவந்த இப்படத்துக்கு அகில இந்திய ரீதியில், சிறந்த படம் என்பதற்கான தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.

javascript

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்