National Award Winners

ஊருக்கு நூறு பேர்

ஊருக்கு நூறு பேர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ஜெயகாந்தனின் ஊருக்கு நூறு பேர் (ஆண்டு-1976) என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பி.லெனினால் இயக்கப்பட்ட படம். ஒரு இளங்கலைஞன் பாலன் (கௌஷிக்) சமுதாயத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு, ஊருக்கு நூறு பேர் என்ற புரட்சி அமைப்பில் சேர்கிறான். அதில் ஒரு மதகுருவை தற்செயலாகக் கொல்ல நேரிடுகிறது. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இப்படம் மரணதண்டனை குறித்த விஷயங்களை அலசுகிறது.

javascript

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்