National Award Winners

?????????

காதல் கோட்டை திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதைப் பெற்றார்.தேசிய விருது வழங்க ஆரம்பித்து 43 வருடங்களாக சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெறாத தமிழன் என்ற அவப்பெயரிலிருந்து காப்பாற்றியவர் அகத்தியன். மேலும் இப்படம் மூலம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும் இப்படம் வணிக ரீதியாகவும் பெயர் பெற்றது.

javascript

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்