National Award Winners

தலைமுறைகள்-தேச ஒற்றுமைக்கான சிறந்த படம்-2013

இந்தப் படத்தில் அவர் வைத்த ஒரு காட்சியின் பொருத்தம் அப்படியே நிஜத்திலும் நடந்துவிட்டது. படத்தின் இறுதியில் அவரால் வளர்க்கப்பட்ட பேரன் தாத்தாவிற்காக விருது வாங்குவது போல் காட்சிப்படுத்தியிருப்பார். அந்தக் காட்சியைப் போல் நிஜமாகவே இத்திரைப்படத்திற்கான தேசிய விருதினை பாலுமகேந்திராவின் நிஜ பேரன் ஷ்ரேயான்தான் ஜனாதிபதியிடமிருந்து பெற்றான். யதர்த்தமான நிகழ்வுகளையும் உணர்வுகளையும் படம் பிடித்த அவரின் இறுதிப்படைப்பு அவருக்கே உண்மையான நிகழ்வானதிலிருந்து அவர் உண்மையான படைப்பாளி என்பதை நிருபித்துள்ளார்.

javascript

சங்க செய்திகள்

சினிமா செய்திகள்